பாலசந்தர் – பாரதிராஜா இணைந்து ரெட்டசுழி படத்தின் இயக்குனர் தாமிரா காலமானார். கொரோனா…
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட, ‘ரெட்டைச்சுழி’, ‘ஆண் தேவதை’ படங்களின் இயக்குநர் தாமிரா எனும் காதர் மொஹிதின் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
இயக்குநர் கே.பாலசந்திரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் அவரையும்,…