Bioscope – Press Meet – Press Release & Stills

115

 

 

ஆஹா ஃபைண்ட் – புரொடியூசர் பஜார் – சங்ககிரி ராஜ்குமார் கூட்டணியின் ‘பயாஸ்கோப்‘ படத்தின் த்திரிகையாளர் சந்திப்பு

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சத்யராஜ்– சேரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘பயாஸ்கோப்‘ திரைப்படம் ஜனவரி 3 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறதுதிரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு இந்த திரைப்படம் ‘ஆஹா ஃபைண்ட்‘ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

 

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயாஸ்கோப்‘ திரைப்படத்தில் சத்யராஜ்சேரன்சங்ககிரி ராஜ்குமார்சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்மேலும் ந்த உண்மை கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள்முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார்இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டில் புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமாரும் இணைந்திருக்கிறார்.

 

பயாஸ்கோப்‘ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும், ‘ஆஹா ஃபைண்ட்‘ டிஜிட்டல் தளத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றதுஇந்நிகழ்வில் ஆஹா டிஜிட்டல் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிகாந்த்ஆஹா தமிழ் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணை தலைவர் கவிதா ஜௌபின்புரொடியூசர் பஜார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கேதிருநாவுக்கரசுஇணை நிறுவனர்  விக்ரம்தொழிலதிபர் அதியமான்இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் , இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கேபாக்யராஜ் கலந்து கொண்டார்.

 

ஆஹா தமிழ் பிரிவின் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணை தலைவர் கவிதா ஜௌபின் பேசுகையில், ”ஆஹா தமிழ் அதன் தொடக்க தினத்திலிருந்து புதிய முயற்சிகளுக்கும்வித்தியாசமான கதைகளுக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறதுல்லிக்கட்டை பின்னணியாகக் கொண்ட ‘பேட்டை காளி‘ இணைய தொடர் ஆஹா தமிழில் வெளியானது.  இதனை இயக்கியவரும் அறிமுக இயக்குநர் தான்இதனைத் தொடர்ந்து ‘ரத்த சாட்சி‘, ‘உடன் பால்‘ என வித்தியாசமான படைப்புகள் ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகினஅந்த வரிசையில் தற்போது ஆஹா ஃபைண்ட் எனும் புதிய முயற்சியை தொடங்கி இருக்கிறோம்.

 

நாம் தற்போது வாழ்க்கையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்தையும் பார்ப்பதற்கு நமக்கு நேரமில்லைநம்மில் பலரும் நிறைய முறை ரயிலில் பயணித்திருப்போம். ஆனால் எத்தனை பேர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே முளைக்கும் சிறிய பூக்களை கண்டு ரசித்திருப்போம்அந்த தண்டவாளங்களுக்கு இடையே நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றனமஞ்சள் வண்ணத்திலும்ஊதா வண்ணத்திலும் பூக்கள் பூத்திருக்கும்அதேபோல் தமிழ் திரையுலகில் நிறைய நல்ல தரமா திரைப்படங்கள் நாள்தோறும் வருகை தந்து கொண்டே இருக்கின்றனனால் அவற்றை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்ற வழிமுறையை தெரியாதிருக்கிறார்கள்.‌ இதனால் ல்ல திரைப்படங்கள் பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைந்து விடுகின்றனஇந்த நிலை இனி ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக தொடங்கப்படுவது தான் ஆஹா ஃபைண்ட்.

 

இந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பயாஸ்கோப்‘. இதனை புரொடியூசர் பஜார் நிறுவனத்தினர் தான் எங்களிடம் அறிமுகப்படுத்தினார்கள்அவர்கள் ங்களுக்காக இந்த படத்தை திரையிட்டபோது இதன் திரைக்கதை உருவாக்கம்புது சிந்தனை ஆகியவற்றைக் கடந்து இந்த திரைப்படம் ஒரு குடும்பமாக எடுக்கப்பட்ட விதம் கவர்ந்ததுபொதுவாக பேரன்களுக்கு தாத்தா பாட்டிகள் கதை சொல்வார்கள்ஆனால் இந்த பயோஸ்கோப் படத்தில் பேரன் சொன்ன கதையை தாத்தா பாட்டி கேட்டதுடன் நில்லாமல் கடினமாக உழைத்து படத்தில் நடித்து தயாரித்திருக்கிறார்கள்அதனால் இந்தத் திரைப்படத்தை எங்களுடைய ஆஹா ஃபைண்ட் தளத்தில் முதல் திரைப்படமாக வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறோம்.

 

இந்த திரைப்படத்தை எங்களுக்கு றிமுகப்படுத்திய புரொடியூசர் பஜார் நிறுவனத்தினர் இப்படத்தை நிறைய மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை தெரிவித்தனர்அதற்காக அவர்களும் தங்களால் இயன்ற முழுமையான ஒத்துழைப்பை தற்போது வரை வழங்கி வருகிறார்கள்இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த நிகழ்விற்கு ‘பைபிள் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளே‘ கேபாக்யராஜ் ருகை தந்திருப்பது எங்களுக்கு கிழ்ச்சியை அளிக்கிறதுஅவருடைய கை வண்ணத்தில் உருவான ‘சுவரில்லாத சித்திரங்கள்‘ படத்தை போல் தற்போது தமிழ் திரையுலகில் சித்திரத்தை வரையும் புது முகங்களுக்கு சுவராக ஆஹா ஃபைண்ட் இருக்கும்சத்யராஜ்சேரன்மிஷ்கின் ஆகியோர் வழங்கிய ஆதரவின் நீட்சியாகத்தான் ஆஹா ஃபைண்ட் இருக்கிறது.  ஆஹா ஃபைண்ட் தளத்தில் தொடர்ந்து இது போன்ற புதிய முயற்சிகளுக்கும்புதிய திறமைசாலிகளுக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

 

ஆஹா சிஇஓ ரவிகாந்த் பேசுகையில், ”ஆஹா தமிழ் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டதுஅன்று முதல் இன்று வரை ஆஹா தமிழ் ‘பேட்டை காளி‘, ‘ரத்த சாட்சி‘, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்‘, ‘வேற மாதிரி ஆபீஸ்‘ உள்ளிட்ட வெற்றி பெற்ற படைப்புகளை வழங்கி ருக்கிறதுஆஹா தமிழ் பொழுதுபோக்கு தளம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படைப்புகளை வழங்கி வருகிறதுஇதனுடைய அடுத்த கட்ட முயற்சியாக ஆஹா ஃபைண்ட் எனும் தளத்தை தொடங்கி இருக்கிறோம்ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம் புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறதுமேலும் அவர்களுடைய டைப்புகளை உலக அளவிலான ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கிறதுஆஹா ஃபைண்ட் தளத்தில் முதல் முயற்சியாக முதல் திரைப்படமாக சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான ‘பயாஸ்கோப்‘  வெளியிடப்படுகிறதுஇதற்காக ஒத்துழைப்பு வழங்கிய புரொடியூசர் பஜார் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்இந்தத் திரைப்படம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களை கவரும்,” என்றார்.

 

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசுகையில், ”ஆஹா‌ ஃபைண்ட் தளத்தில் பயாஸ்கோப் படம் வெளியாவது மகிழ்ச்சியை அளிக்கிறதுஇதனை இணைந்து வழங்கும் புரொடியூசர் பஜார் நிறுவனத்திற்கும் நன்றி.

 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது