

Congratulations to all the elected Vice Presidents, Secretary, Treasurer, Joint Secretaries & EC Members and special thanks to everyone for the trust and love shown towards me yet again.
Being the President of the Taekwondo Federation of India (TFI), I am happy to see the hard work and meticulous planning in execution by the new office bearers and I am sure the quality will reflect in the coming competitions and the Olympics. The agenda of the Taekwondo Federation of India (TFI) has always been to support and assist the passionate and talented sportpersons and we, together, will achieve that goal!
தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்திற்கான(2023 – 27) புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்றது.
இத்தேர்தலில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற இந்திய தேக்வாண்டோ சம்மேளன தேர்தலில் அமோக வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
செயலாளராக திரு. P. செல்வமணி, பொருளாளராக திரு S. கோதண்டன், துணைத் தலைவர்களாக திரு. P. வினோஜ், திரு. P. சேகர், திரு. K. மனோகர் மற்றும் Dr. C. சரவணன், இணைச் செயலாளர்களாக திரு. S. ஜோதி பாசு, திரு. J. எஸ்ரா ஸ்டாலின், திரு. B. ஜெயராம் மற்றும் திரு. B.S. சுதர்சன் மற்றும் செயற்குழு உறுப்பினராக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.