DEADPOOL & WOLVERINE SMASHES THE GLOBAL BOX-OFFICE, COLLECTS A PHENOMENAL RS. 3650 CRORES WORLDWIDE

122

 

(L-R): Ryan Reynolds as Deadpool/Wade Wilson and Hugh Jackman as Wolverine/Logan in 20th Century Studios/Marvel Studios’ DEADPOOL & WOLVERINE. Photo by Jay Maidment. © 2024 20th Century Studios / © and ™ 2024 MARVEL.
(L-R): Hugh Jackman as Wolverine/Logan and Ryan Reynolds as Deadpool/Wade Wilson in 20th Century Studios/Marvel Studios’ DEADPOOL & WOLVERINE. Photo by Jay Maidment. © 2024 20th Century Studios / © and ™ 2024 MARVEL.

 

DEADPOOL & WOLVERINE SMASHES THE GLOBAL BOX-OFFICE, COLLECTS A PHENOMENAL RS. 3650 CRORES WORLDWIDE!

The audiences have spoken! Fans across the world have assembled to celebrate Deadpool & Wolverine in theatres as the film has taken the BO by storm with a staggering Rs. 3650 crores in its opening weekend, making it the number 1 opening film of 2024.

In India, the film has collected a whopping Rs. 83.28 cr crore in its first weekend crossing the lifetime collection of both Deadpool 1 (40.79 cr GBOC) and Deadpool 2 (69.94 cr GBOC) in India, promising an unstoppable heroic run in the upcoming days.

With a dhamakedaar jodi running the show, outstanding cameos, comedy, action and more, this action-packed entertainer is the top choice for moviegoers, bringing glory back to theatres!

Marvel Studios’ Deadpool & Wolverine is in cinemas in English, Hindi, Tamil & Telugu.

 
‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது!

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ‘டெட்பூல் & வால்வரின்’ படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.

இந்தியாவில் ‘டெட்பூல் 1’ (40.79 கோடி ஜிபிஓசி) மற்றும் ‘டெட்பூல் 2’ (69.94 கிஆர் ஜிபிஓசி) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, ‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது.  இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.

சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.

மார்வெல் ஸ்டுடியோவின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.