என் படம் ரிலீஸாக அமிதாப் பச்சன் முயற்சி எடுத்தார்” ; சிலாகித்த நடிகர் ரஹ்மான்
தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான்…
