ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.…
ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி…
