’பீட்சா 3’ விமர்சனம்
நாயகன் அஸ்வின் கக்குமானு சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது காதலியான நாயகி பவித்ரா மாரிமுத்து ஆவிகளிடம் பேசுவதற்கான ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறார். இவர்களின் காதலுக்கு பவித்ராவின் அண்ணனான போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரவ்…
