ராம் அன்ட் லீலா -திரை விமர்சனம்
மாலை ஆறு மணியானால் காதலனை அடியோடு தவிர்க்கும் நாயகி.
ஒருவேளை சின்னத் தம்பி பட கவுண்டமணி மாதிரி மாலைக்கண் நோயோ என நாயகன் சந்தேகப்பட்டால்....
இது வேறு காரணம்.
வேறு கதை.
கொஞ்சம் கதைக்குள்ளும் எட்டிப் பார்ப்போமா...…
