“மாமன்னன்” – திரைப்பட விமர்சனம்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்..
சேலத்தில் உள்ள காசிபுரம் தனித் தொகுதியில் சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின்…
