போலீசாக நடிக்கும் நாக சைதன்யா
இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'NC22'-ல் அக்கினேனி நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து…
