Vijay Antony’s MAARGAN – Releasing Worldwide on June 27

137

 

 

Vijay Antony Film Corporation and Meera Vijay Antony proudly present their 12th production – MAARGAN – a gripping murder mystery-crime thriller, slated for a worldwide theatrical release on June 27.

Directed by acclaimed editor-turned-director Leo John Paul, MAARGAN promises an intense, edge-of-the-seat cinematic experience. Following the buzz generated by the intriguing first look and the hit single “Solliduma”, anticipation for the film continues to rise.

A highlight of the film is the debut of Ajay Dhishan, Vijay Antony’s sister’s son, playing a striking antagonist role. His intense face-off with Vijay Antony is expected to redefine villainy in Tamil cinema.

The film features a stellar ensemble cast, including Samuthirakani, Mahanathi Shankar, Prithika, Vinodh Sagar, Brigida, Deepshikha, Kalakka Povadhu Yaaru Archana, Kanimozhi, and Anthagaram Natarajan—all contributing to a tightly woven narrative suitable for family viewing, without compromising the film’s thrilling edge.

With Yuva S helming cinematography, Raja A as the art director, and music composed by Vijay Antony, MAARGAN is set to deliver a high-quality and visually captivating experience. The film also features breathtaking underwater sequences shot in Mumbai and top-tier VFX that elevate the suspense and visual appeal.

Please note: The film will henceforth be referred to as MAARGAN (and not Gagana Maargan).

Mark your calendars – June 27 – MAARGAN hits theatres worldwide!

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ – ஜூன் 27ல் உலகம் முழுவதும் வெளியீடு!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. முன்னணி எடிட்டராக பாராட்டுபெற்ற லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

முன்னதாக வெளியான “சொல்லிடுமா” சிங்கிள் பாடல் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

அஜய் திஷான், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன், இப்படத்தின் வில்லனாக அறிமுகமாகிறார். அவரது நடிப்பு தமிழ் திரையில் புதிய வில்லனாக ஒரு புதிய கட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, கலகப்போவது யாரு அர்ச்சனா, கனிமொழி, மற்றும் அந்தகாரம் நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவா S ஒளிப்பதிவாளராகவும், ராஜா A கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். மும்பையில் படமாக்கப்பட்ட நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் VFX பணிகள் படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன.

ஜூன் 27 – உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் ‘மார்கன்’ திரைப்படத்தை தவறாமல் பாருங்கள்!