
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சாக்லேட் பாய் என்று அழைக்கும் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டக்கர் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கிறது. கார்த்திக் ஜி கிரிஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த கிரிஸ் திவ்யான்ஷா, யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட கால தயாரிப்பிற்கு பிறகு இந்த படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.