ராயர் பரம்பரை திரைவிமர்சனம்

133

 

ராயர் பரம்பரை திரைவிமர்சனம்

நடிகர் நடிகைகள்

கிருஷ்ணா ஆனந்தராஜ்

கே ஆர் விஜயா மொட்டை ராஜேந்திரன்

பாபா லட்சுமணன்

RNR மனோகர் மனோபாலா

மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்

ராயர் பரம்பரை.

இயக்கம் ராம்நாத்

படத்தின் கதை

ஆனந்தராஜ் தன்னுடைய தங்கை காதலித்து ஓடிப் போனதால் தன் மகளை காதலில் விழாமல் பார்த்துக் கொள்கிறார். கிருஷ்ணா ஆனந்தராஜ் மகளை காதலிக்கிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே  திரைக்கதை.

1.படத்தின் இசை ஒளிப்பதிவு அருமை

2.காமெடி வசனங்கள் சிரிக்க வைக்கின்றன

3.மூன்று கதாநாயகிகள் அழகாக இருக்கிறார்கள்

படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ராயர் பரம்பரை கலகலப்பான ஒரு சிரிப்பு பரம்பரை.

 

 

RATING: [3/5]