
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாவீரன்.
இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. மேலும், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்
RATING: 4/5
THANKS,