*வசூலில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கும் நடிகர் பிரபாஸ்*
*வசூலில் சாதனை படைத்து வரும் 'ஆதி புருஷ்'*
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன்…
