அரிசி

156

 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் “#அரிசி”மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் P.சண்முகம் மற்றும் மகேந்திர பிரசாத் தயாரிக்கிறார்*
S.A. விஜயகுமார் இயக்குகிறார்..
#RMutharasan
#ilaiyaraaja
#Arisi